Vijay Sarathi

Thursday, May 13, 2010

Good Luck Vivek


You have a die-hard learning desire
Proving you caliber as a quick fire
Provided the support for INSPIIRE


With your in-depth knowledge of IIR
You have raised the expectation bar
very very high and very far


दिखने में लगते हो तुम एक
काम करने में - एक नहीं अनेक

स्वभाव में सीधा साधा और नेक
नहीं कोई तुम जैसा मेरे दोस्त, विवेक


பெயர்ல இருக்கு விவேகம்
வேலையில் இருக்கு ரொம்ப வேகம்

உனக்காக காத்திருக்கு ஒரு புதிய லோகம்
உன் வாழ்கை ஆகட்டும் அழகான ராகம்
கடவுள் கொடுக்கட்டும் உனக்கு ராஜயோகம்
உன்னுடைய வருங்காலம் ஆகட்டும் அமோகம்


புரிதலோடு இங்கிருந்து போய்வா
புதிய வேலை புடிக்கலைனா திரும்பி வா

கீன் கதவு உனக்காக எப்போதும் திறந்திருக்கு
அரீபா ப்ராஜெக்ட் உனக்காக எப்போதும் காத்திருக்கு



Good Luck Vivek...


- Vijay Sarathi Gadiyaram
13th May 2010

0 Comments:

Post a Comment

<< Home